மேலும் செய்திகள்
மே தினத்தை முன்னிட்டுதொழிற்சங்கங்கள் பேரணி
02-May-2025
இடைப்பாடி, உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை ஒட்டி, தமிழக அறிவியல் இயக்கம் கொங்கணாபுரம் கிளை சார்பில் சைக்கிள் பேரணி நேற்று நடந்தது. கிளை தலைவர் ராஜா தலைமை வகித்தார். ரங்கம்பாளையத்தில் தொடங்கிய பேரணி, பஸ் ஸ்டாண்ட், சங்ககிரி பிரதான சாலை, கச்சராயன்குட்டை வழியே சென்று, மீண்டும் ரங்கம்பாளையத்தில் முடிந்தது. அதில் புகையிலை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அறிவியல் இயக்கத்தை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.
02-May-2025