மேலும் செய்திகள்
பிடிவாரன்ட்: 2 பேர் கைது
23-Feb-2025
கணினி, யு.பி.எஸ்., திருடியவர் கைது
01-Mar-2025
சேலம்: சேலம், கந்தம்பட்டி, வண்டிக்காரன் நகர் மூலப்பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பெருமாள், 34. இவர் கடந்த, 27 இரவு, வீட்டின் முன், 'ஸ்பிளண்டர்' பைக்கை நிறுத்தியிருந்தார். மறுநாள் காலை காணவில்லை. அவர் நேற்று முன்தினம் அளித்த புகார்படி, அன்னதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
23-Feb-2025
01-Mar-2025