மேலும் செய்திகள்
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம்
29-Jan-2026
சேலம்: சேலம் அரசு கலைக்கல்லுாரி முதல்வர் பிரேம-லதா(பொ) அறிக்கை:குமாரசாமிப்பட்டியில் உள்ள அரசு கலைக்கல்-லுாரியில் முன்னாள் மாணவர் சந்திப்பு, பிப்., 21(நாளை) காலை, 10:30 மணிக்கு நடக்க உள்ளது. அதில், கல்லுாரியில் படித்த முன்னாள் மாண-வர்கள் அனைவரும், அவரவர் துறைத்தலைவர், பேராசிரியர்களிடம், வருகையை பெயர் கொடுத்து பதிவு செய்ய வேண்டும்.
29-Jan-2026