உள்ளூர் செய்திகள்

கால்வாய் பணி

பனமரத்துப்பட்டி: தம்மநாயக்கன்பட்டி ஊராட்சி மேல் தெருவில், கழிவுநீர் கால்வாய் இல்லாமல் மக்கள் சிரமத்துக்கு ஆளாகினர். அங்கு புதி-தாக கால்வாய் அமைக்க, ஊராட்சி ஒன்றிய நிதி, 8.50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. நேற்று பனமரத்துப்பட்டி ஒன்றிய கமி-ஷனர் பழனிசாமி, கால்வாய் அமைக்கும் பணியை தொடங்கி-வைத்தார். தி.மு.க.,வின் சேலம் கிழக்கு மாவட்ட துணை செயலர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை