உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் நியமனம்

கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் நியமனம்

சேலம்: சேலம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளராக இருந்த ரவிக்குமார், 15 நாள் விடுமுறையில் சென்றவர், பின், தமிழக சுற்றுலாத்துறை அமைச்சரின் சிறப்பு நேர்முக உதவியாள-ராக பணியமர்த்தப்பட்டார். அதனால், ஈரோடு மண்டல இணைப்-பதிவாளர் ராஜ்குமார், கூடுதல் பொறுப்பாக, சேலம் மண்டலத்-தையும் நிர்வாகம் செய்த நிலையில், தற்போது, சேலம் மண்டலத்-துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, கரூர் மண்டல இணைப்பதிவாளர் கந்தராஜா, ஈரோடுக்கு மாற்றப்-பட்டுள்ளார். அதற்கான உத்தரவை, அரசு முதன்மை செயலர் சத்-யபிரதாசாகு, நேற்று பிறப்பித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி