மேலும் செய்திகள்
ரூ.1.72 கோடிக்கு கொப்பரை ஏலம்
22-Aug-2024
ஓமலுார்: ஓமலுார், ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று முன்தினம் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. அதில், 266 மூட்டைகளில் கொப்பரை தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்தனர். கிலோ ஒன்றுக்கு அதிகபட்சமாக, 104 ரூபாய், குறைந்தபட்சமாக, 60.99 ரூபாய்க்கு ஏலம் கோரினர். 119.83 குவிண்டால் கொப்பரை, 11 லட்சத்து, 92 ஆயிரத்து, 146 ரூபாய்க்கு விற்பனையானது.
22-Aug-2024