உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கான்கிரீட் சாலை பணி தொடக்கம்

கான்கிரீட் சாலை பணி தொடக்கம்

இடைப்பாடி: தேவூர் டவுன் பஞ்சாயத்தில் இடைப்பாடியில் இருந்து குமாரபா-ளையம் செல்லும் சாலையில் உள்ள மயிலம்பட்டி குலாலர் தெரு, கொத்துக்காரர் சுப்பராயர் தெரு உள்ளிட்ட தெருக்களில், நகர்புற வேலை வாய்ப்பு திட்டத்தில், 40 லட்சம் ரூபாயில் கான்-கீரிட் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கு கால்கோள் விழா நேற்று நடந்தது. டவுன் பஞ்சாயத்து தலைவர் தங்கவேல் பூமி பூஜை செய்து, பணியை தொடங்கி வைத்தார். தி.மு.க.,வின் தேவூர் பேரூர் செயலர் முருகன், செயல் அலுவலர் சீனிவாசன், டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர்கள் பங்கேற்-றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை