உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மது விற்ற தம்பதி கைது

மது விற்ற தம்பதி கைது

சேலம், சேலம், பொன்னம்மாபேட்டை தெற்கு ரயில்வே லைன் பகுதியில், நேற்று அம்மாபேட்டை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அதே பகுதியை ராஜசேகரன், 45, அவரது மனைவி திலகா, 45, ஆகியோர் வீட்டில், சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டது தெரிந்தது. அவர்களை கைது செய்த போலீசார், 50 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை