உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / டாஸ்மாக் கடைகளை அகற்ற ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் கடைகளை அகற்ற ஆர்ப்பாட்டம்

சேலம்; சேலம், இரும்பாலை பிரதான சாலையில் உள்ள புதுரோடு, சோளம்பள்ளம், மல்லமூப்பம்-பட்டி ஆகிய பகுதிகளில், 1 கி.மீ., இடைவெளியில், 3 டாஸ்மாக் கடைகள் உள்ளன. அதில் மல்லமூப்-பம்பட்டி மக்கள், ஓராண்டுக்கு மேலாக மதுக்க-டையை அகற்றக்கோரியும் நடவடிக்கை இல்லை என கூறி, அப்பகுதியை சேர்ந்த முருகன் தலை-மையில் நேற்று, மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, 3 மதுக்கடைகளையும் உடனே அகற்ற வேண்டும் என கோஷம் எழுப்பினர். போலீசார், அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறியதால், மக்கள் கலைந்து சென்-றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை