உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ராம்கோ வாடிக்கையாளருக்கு தீபாவளி வாழ்த்து

ராம்கோ வாடிக்கையாளருக்கு தீபாவளி வாழ்த்து

வாழப்பாடி: வாழப்பாடி அருகே சிங்கிபுரத்தில் இயங்கும், 'ராம்கோ' சிமென்ட் நிறுவனத்தின் அரவை ஆலை மூலம், அப்பகுதியில் உள்ள அரசு பள்ளிகள், மருத்துவமனை, மக்களுக்கு சமூக மேம்-பாட்டு பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. ஆண்டு-தோறும் ராம்கோ நிறுவனர் ராமசாமி ராஜா பிறந்த தினத்தை-யொட்டி, மக்கள் பயன்பெற ரத்த தான முகாம், இலவச கண் சிகிச்சை, பொது மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறது. இந்நி-லையில் வாடிக்கையாளர்கள், முகவர்கள், பணியாளர்கள், மக்க-ளுக்கு, அந்நிறுவன இணை பொது மேலாளர் சதீஷ்குமார், கணக்-குத்துறை மேலாளர் பிரபாகர், பணியாளர் துறை மேலாளர் மணிவேல், அலுவலர் முனியசாமி ஆகியோர், தீபாவளி வாழ்த்து தெரிவித்-துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி