மேலும் செய்திகள்
சாக்கடையில் தொழிலாளி சடலம் மீட்பு
21-Sep-2025
சேலம்;சேலம், பொன்னம்மாபேட்டையை சேர்ந்தவர் ஜோதி, 36. டைல்ஸ் தொழிலாளி. இவருக்கு தனியார் வங்கியில், 40 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் உள்ளது.இந்நிலையில் அவரது இளைய சகோதரி லோகநாயகி, தீபாவளி சீட்டு நடத்திய நிலையில் மாயமாகிவிட்டார். ஏற்கனவே வங்கி கடனால் அவதிப்பட்ட தொழிலாளியிடம், சகோதரியிடம் சீட்டு கட்டியவர்கள் பணம் கேட்டு, வீட்டுக்கு வந்து நெருக்கடி கொடுத்துள்ளனர். அந்த வேதனையில் ஜோதி, நேற்று முன்தினம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தாய் சிவகாமி புகார்படி, அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
21-Sep-2025