உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நாளை தி.மு.க., செயற்குழு கூட்டம்

நாளை தி.மு.க., செயற்குழு கூட்டம்

சேலம்: தி.மு.க.,வின் சேலம் மேற்கு மாவட்ட செயலரான, எம்.பி., செல்-வகணபதி அறிக்கை:மாவட்ட அவசர செயற்குழு கூட்டம், சேலம் புது பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள கட்சி அலுவலகத்தில், அக்., 15ல்(நாளை) நடக்க உள்ளது. மாலை, 4:30 மணிக்கு நடக்க உள்ள கூட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவர் தங்கமுத்து தலைமை வகிப்பார். பூத் கமிட்டி அமைத்தல், வாக்காளர் பட்-டியல் சரிபார்த்தல், வாக்காளர் சேர்த்தல், நீக்கல், கட்சி ஆக்கப்ப-ணிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், இன்னாள், முன்னாள் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலர்கள், துணை அமைப்புகளை சேர்ந்த அமைப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ