உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தி.மு.க., முடிவுக்கு பண்ருட்டி வரவேற்பு

தி.மு.க., முடிவுக்கு பண்ருட்டி வரவேற்பு

சேலம்: சேலத்தில் முன்னாள் அமைச்சர், பண்ருட்டி ராமச்சந்திரன் அளித்த பேட்டி:நான் எந்த அரசியல் கட்சியையும் சாராதவன். தொகுதி மறுசீரமைப்பு விஷயத்தில், தி.மு.க., சாதுரிய முடிவு எடுத்துள்ளது. 1980ல் கருணாநிதி என்ன செய்தாரோ, இப்போது ஸ்டாலினும் அதை செய்துள்ளார். இது நல்ல முடிவு.விஜய்க்கு வாய்ப்பளிக்கலாம் என கருதி, மக்கள் ஓட்டுப்போட்டுவிட்டனர். ஆனால் தற்போது ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு ஒன்றும் தெரியாது என நினைக்க வேண்டாம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை