உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வெறிச்சோடியது ஏற்காடு

வெறிச்சோடியது ஏற்காடு

ஏற்காடு: ஏற்காட்டுக்கு விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணியர் எண்-ணிக்கை அதிகரிக்கும். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நேற்று முதல் வரும், 18 வரை, தொடர் விடுமுறை விடப்பட்டுள்-ளது. ஆனால் நேற்று, சுற்றுலா பயணியர் குறைந்த அளவிலேயே வந்தனர். இதனால் படகு இல்லம், அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், பல்வேறு காட்சி முனைகள் உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை