உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / இ-சேவை மையம் திறப்பு

இ-சேவை மையம் திறப்பு

சேலம்; சேலம் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., அலுவல-கத்தில், இ-சேவை மையத்தை, அமைச்சர் ஆனந்த் திறந்து வைத்தார்.சேலம் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., அலுவல-கத்தில், இ-சேவை மையம் அமைக்கப்பட்டுள்-ளது. தொகுதி மக்களின் பயன்பாட்டுக்காக, இதை நேற்று ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் திறந்து வைத்தார். போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்-கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை