மேலும் செய்திகள்
கும்பாபிஷேகத்தில் தாலி மாயம்
06-Dec-2024
தாரமங்கலம்: தாரமங்கலம் அருகே கே.ஆர்.தோப்பூர், எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் பெரமானந்தம், 59. இவரது மாமனார் குட்டியப்பன், 75. இவர் கடந்த டிச., 30ல், அழகுசமுத்திரத்தில் உள்ள கோவி-லுக்கு சென்றுவிட்டு, காலை, 9:00 மணிக்கு, நடந்து சாலையை கடக்க முயன்றார். அப்போது தாரமங்கலத்தில் இருந்து வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயம் அடைந்தார். அவரை மக்கள் மீட்டு, சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு நேற்று முன்தினம், அவர் இறந்தார். பெரமானந்தம் புகார்படி தாரமங்கலம் போலீசார், விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாக னம் குறித்து விசாரிக்கின்றனர்.
06-Dec-2024