உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / லாரி மோதி முதியவர் பலி

லாரி மோதி முதியவர் பலி

லாரி மோதி முதியவர் பலிசேலம்:சேலம் அருகே ராக்கிப்பட்டி, சேனைப்பாளையத்தை சேர்ந்தவர் சுப்ரமணி, 68. நேற்று முன்தினம் பறைக்காடு பகுதியில், சேலம் - சங்ககிரி சாலையை கடக்க முயன்றார். அப்போது வேகமாக வந்த லாரி மோதியதில், துாக்கி வீசப்பட்ட சுப்ரமணி, படுகாயம் அடைந்தார்.மக்கள், அவரை மீட்டு மகுடஞ்சாவடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின், அரியானுாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார். கொண்டலாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை