உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / எர்ணாகுளம்-பிலாஷ்பூர் ரயில் இன்று தாமதமாக புறப்படும்

எர்ணாகுளம்-பிலாஷ்பூர் ரயில் இன்று தாமதமாக புறப்படும்

சேலம்: எர்ணாகுளம் - பிலாஷ்பூர் வார ரயில், புதன் காலை, 8:40க்கு புறப்பட்டு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியே பிலாஷ்பூர் செல்கிறது. இந்த ரயில், இன்று, 6 மணி நேரம், 40 நிமிடம் தாமதமாக, மதியம், 3:20க்கு புறப்படும் என, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கு, மறுமார்க்க ரயில் வருவதில் ஏற்பட்ட தாமதமே காரணம் என தெரிவிக்கப்பட்டுள் ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை