மேலும் செய்திகள்
ஜன.24 விவசாயிகள் குறைதீர் கூட்டம்
21-Jan-2025
சேலம்: சேலம் கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும், 31ல், நடக்கிறது. கலெக்டர் தலைமையில் காலை, 10:00 மணிக்கு தொடங்கி கூட்டம் நடக்கிறது. இதில், மாவட்ட அளவிலான விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு வேளாண் தொடர்பான குறைகளை நேரிலும், மனு மூலமாகவும் தெரிவித்து நிவர்த்தி பெறலாம் என, கலெக்டர் பிருந்தாதேவி கேட்டு கொண்டுள்ளார்.
21-Jan-2025