உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கிழக்கு மின் கோட்டத்தில் நாளை குறைதீர் கூட்டம்

கிழக்கு மின் கோட்டத்தில் நாளை குறைதீர் கூட்டம்

சேலம்,: சேலம் உடையாப்பட்டி, காமராஜர் காலனியில் உள்ள கிழக்கு கோட்ட மின் அலுவலகத்தில், நுகர்வோர் குறைதீர் கூட்டம், நாளை, (9 ல்,) நடக்கிறது. வட்ட மேற்பார்வை பொறியாளர் திரு-நாவுக்கரசு தலைமையில் காலை, 11:00 மணிக்கு கூட்டம் நடக்கி-றது. எனவே, கோட்டத்துக்கு உட்பட்ட நுகர்வோர் மின் தொடர்-பான குறைகள், பிரச்னைகள் குறித்து நேரில் தெரிவித்து நிவர்த்தி பெறலாம். இந்த தகவலை கோட்ட செயற்பொறியாளர் குணவர்த்-தினி தெரிவித்துளளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி