மேலும் செய்திகள்
மாத்திரை சாப்பிட்ட தொழிலாளி பலி
11-Jun-2025
தாரமங்கலம்: தாரமங்கலம் அருகே மானத்தாள் ஊராட்சி, எம்.ஓலைப்பட்டியில் துணை சுகாதார நிலைய கட்டடம் சேதம் அடைந்தது. இதனால் அக்கட்டடத்தை அகற்றி புதிதாக கட்ட முடிவு செய்யப்பட்டது. அதற்கு தேசிய சுகாதார இயக்க, 15வது மத்திய நிதிக்குழு மானி-யத்தில், 45 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. நேற்று, அதற்-கான பூமி பூஜை விழா நடந்தது. அ.தி.மு.க.,வை சேர்ந்த, ஓமலுார் எம்.எல்.ஏ., மணி, கட்டுமானப்பணியை தொடங்கி வைத்தார். தாரமங்கலம் வடக்கு ஒன்றிய செயலர் மணிமுத்து உள்ளிட்ட அ.தி.மு.க.,வினர் பங்கேற்றனர்.
11-Jun-2025