மேலும் செய்திகள்
9 இன்ஸ்பெக்டர்கள் சேலத்தில் இடமாற்றம்
01-Feb-2026
தாரமங்கலம்: தாரமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த சுப்ரமணியன், இடமாறுதலில் கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலுார் சென்றார். தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட மதுவிலக்கு அம-லாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் பிரகாஷ், தாரமங்கலம் ஸ்டேஷ-னுக்கு நியமிக்கப்பட்டார். அவர் நேற்று, ஸ்டேஷனில் பொறுப்பேற்றுக்கொண்டார்.அதேபோல் கொங்கணாபுரம் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்ட-ராக இருந்த தனலட்சுமி, கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு இடமாற்-றப்பட்டார். அவருக்கு பதில் நாமக்கல் மாவட்டம் எலச்சிபா-ளையம் இன்ஸ்பெக்டர் ராதா, கொங்கணாபுரத்துக்கு நியமிக்கப்-பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
01-Feb-2026