மேலும் செய்திகள்
நவராத்திரி மூன்றாவது நாள் விழா: கரூரில் கோலாகலம்
06-Oct-2024
தாரமங்கலம்: தாரமங்கலம் கண்ணனுார் மாரியம்மன் கோவிலில், நவராத்திரி விழாவின் ஐந்தாம் நாள், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, பூஜை செய்யப்பட்டது.தொடர்ந்து மாலையில், உற்சவர் அம்மனுக்கு கிருஷ்ணர் அலங்-காரம் செய்யப்பட்டது. கிருஷ்ணர் அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
06-Oct-2024