மேலும் செய்திகள்
நான்கரை வயது குழந்தை பெற்றோரிடம் ஒப்படைப்பு
28-May-2026
சேலம்:சேலம், சாமிநாதபுரத்தை சேர்ந்த தொழிலாளி தமிழரசன், 43. நேற்று முன்தினம், 4 வயது பெண் குழந்தையிடம் சில்மிஷம் செய்ததாக கூறி, ஊர்மக்கள் பிடித்து பள்ளப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், ஏற்கனவே சில்மிஷ வழக்கில் கைதாகி, ஜாமினில் வெளி வந்தது தெரிந்தது. பின் அவர், சூரமங்கலம் மகளிர் போலீசில் ஒப்படைக்கப்பட்டு, நேற்று கைது செய்யப்பட்டார்.
28-May-2026