உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாடிப்படியில் ஏறியபோது கால் தவறி விழுந்தவர் சாவு

மாடிப்படியில் ஏறியபோது கால் தவறி விழுந்தவர் சாவு

சேலம்; சேலம், அழகாபுரம் ரெட்டியூரை சேர்ந்தவர் சுகுமார், 50. தொழிலாளியான இவர், கடந்த, 2 இரவு, மாடி வீட்டில் துாங்கிக்கொண்டிருந்தார். நள்ளிரவில் இயற்கை உபாதைக்கு இறங்கி வந்தார். தொடர்ந்து மீண்டும் மாடிக்கு செல்ல படியில் ஏற முயன்றபோது தவறி விழுந்-துள்ளார். இதில் படுகாயம் அடைந்த சுகுமாரை, குடும்பத்தினர் மீட்டு, சேலம் அரசு மருத்துவம-னையில் சேர்த்தனர். ஆனால் நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார். அழகாபுரம் போலீசார் விசாரிக்-கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !