மேலும் செய்திகள்
திருவாலங்காடில் 11 செ.மீ., மழை பதிவு
27-Sep-2024
அதிகபட்சம் 144 மி.மீ., மழைசேலம், அக். 22-சேலம் மாவட்டத்தில், நேற்று முன்தினம் இரவில், இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை நீடித்தும், இரவு நேரம் என்பதால் மக்களுக்கு பெரிய சிரமம் ஏற்படவில்லை. நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை, 8:00 மணி வரை அதிகபட்சமாக மேட்டூரில், 144.6 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. ஆத்துார், 60, ஓமலுார், 52, ஏற்காடு, 49, சேலம், 22.5, டேனிஷ்பேட்டை, 21, இடைப்பாடி, 10.2, சங்ககிரி, 8.3, தம்மம்பட்டியில், 2 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.
27-Sep-2024