மேலும் செய்திகள்
அம்மன் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு
11-Oct-2025
ஆத்துார்ஆத்துார் தாய் கருமாரியம்மன் கோவிலில் பால் குடம் ஊர்வலம் நடந்தது.ஆத்துார், அம்பேத்கர் நகரில் தாய் கருமாரியம்மன் கோவில் உள்ளது. கடந்த, 27ல், காப்பு கட்டுதல், சக்தி அழைத்தலுடன் தேர்த்திருவிழா துவங்கியது. நேற்று, 700க்கும் மேற்பட்ட பெண்கள், பால் குடம் எடுத்து ஊர்வலம் சென்றனர். தொடர்ந்து கருமாரியம்மன் சுவாமிக்கு, பக்தர்கள் எடுத்து வந்த பால்குடத்தால் சிறப்பு அபி ேஷகம் செய்தனர். பின், புஷ்ப அலங்காரத்தில் மாரியம்மன் அருள்பாலித்தார்.
11-Oct-2025