உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வெல்ல மண்டியில் பணம், நகை திருட்டு

வெல்ல மண்டியில் பணம், நகை திருட்டு

சேலம்: சேலம், அன்னதானப்பட்டி, மூலப்பிள்ளையார் நகரை சேர்ந்தவர் சாதிக் அலி, 43. அதே பகுதியில் வெல்ல மண்டி வைத்துள்ளார். கடந்த 4ல், கடையை ஊழியர்கள் பொறுப்பில் விட்டு சென்றார். மறுநாள் காலை வந்தபோது, 'டிராயர்' உடைக்கப்பட்டு அதில் இருந்த, 17,800 ரூபாய், 2 கிராம் தங்க காசு திருடுபோனது தெரிந்தது. இதுகுறித்து அவர் புகார்படி, அன்னதானப்பட்டி போலீசார் நேற்று முன்தினம் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !