உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

ஏற்காடு, ஏற்காட்டில் மா.கம்யூ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஒன்றிய செயலர் நேரு தலைமை வகித்தார்.அதில், எம்.பி., வெங்கடேசனுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பா.ஜ., நிர்வாகி என கூறி கொலை மிரட்டல் விடுத்தவரை கைது செய்யக்கோரி கோஷம் எழுப்பினர்.மத்திய அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ