மேலும் செய்திகள்
சிறுமியிடம் சில்மிஷம் வாலிபருக்கு 5 ஆண்டு சிறை
14-Sep-2024
சேலம்: ஓமலுார் அருகில் உள்ள ஆவடியூரை சேர்ந்தவர் அர்த்தனாரி, 61, கூலி தொழிலாளி, இவர் கடந்த 2023 ஜன., 12ல், தன் வீட்டு முன் விளையாடி கொண்டிருந்த, 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பெற்றோர் அளித்த புகார் அடிப்ப-டையில், ஓமலுார் போலீசார் வழக்கு பதிவு செய்து, அர்த்தனா-ரியை கைது செய்தனர். இவ்வழக்கு சேலம் போக்சோ சிறப்பு நீதி-மன்றத்தில் நடந்து வந்தது. நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பில், அர்த்-தநாரிக்கு, ஏழு ஆண்டு சிறை தண்டனை, 1,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி ஜெயந்தி தீர்ப்பளித்தார்.
14-Sep-2024