உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பாப்பம்பாடி பிரிவு மின் அலுவலகம் இடமாற்றம்

பாப்பம்பாடி பிரிவு மின் அலுவலகம் இடமாற்றம்

சேலம், ஓமலுார், சின்னப்பம்பட்டி அருகே பாப்பம்பாடியில், ஜலகண்டாபுரம் பிரதான சாலையில், மின் அலுவலகம் செயல்பட்டு வந்தது. இன்று முதல் அந்த அலுவலகம், 'கதவு எண்: 4/331/7, கணபதி நகர், பாப்பம்பாடிக்கு இடமாற்றம் செய்யப்படுகிறது என, ஓமலுார் மின் செயற்பொறியாளர் உமாராணி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !