உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மலைப்பாம்பு பிடிப்பு மக்கள் நிம்மதி

மலைப்பாம்பு பிடிப்பு மக்கள் நிம்மதி

வாழப்பாடி; வாழப்பாடி, கூட்டாத்துப்பட்டி அருகே செங்குட்-டையை சேர்ந்தவர் சிவகுமார், 48. இவரது வீடு முன் நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு, மலைப்பாம்பு இருப்பதாக, வாழப்பாடி தீய-ணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. 20 நிமிடத்தில் அங்கு சென்ற வீரர்கள், கருவி மூலம், 7 அடி நீள மலைப்பாம்பை பிடித்து வனத்-துறையினரிடம் ஒப்படைத்தனர். பின் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை