உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் /  பிரேமலதா பிரசார வேனில் சோதனை

 பிரேமலதா பிரசார வேனில் சோதனை

ஓமலுார்:சேலம் மாவட்டம் ஓமலுார் தொகுதியில் போட்டியில், தே.மு.தி.க., வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து, அக்கட்சி பொதுச்செயலர் பிரேமலதா, கே.மோரூரில் பிரசாரம் செய்தார். அதன் பின், தீவட்டிப்பட்டி செல்லும் வழியில் டேனிஷ்பேட்டை அருகே வந்தபோது, பிரேமலதா வேனை நிறுத்தி, ஓமலுார் தொகுதி கூடுதல் நிலை கண்காணிப்பு குழுவின் தீபா தலைமையிலான அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் எதுவும் சிக்காததால், தொடர்ந்து பிரசாரத்துக்கு வேனை அனுமதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !