மேலும் செய்திகள்
முதியவர் சடலம் கிணற்றில் மீட்பு
30-Aug-2025
சேலம்:சேலம், கொண்டப்பநாயக்கன்பட்டி, மாருதி நகரை சேர்ந்தவர் முருகன், 40. இவர் மீது கன்னங்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனில், 2020ல், அடிதடி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாததால், அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்த அவரை, கன்னங்குறிச்சி போலீசார் கைது செய்தனர்.
30-Aug-2025