மேலும் செய்திகள்
அமைச்சரை கண்டித்து வி.சி., ஆர்ப்பாட்டம்
23-Dec-2024
வீரபாண்டி: வீரபாண்டி ஒன்றிய அலுவலகம் முன், மா.கம்யூ., சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சேனைப்பாளையம் கிளை செயலர் மோகன்ராஜ் தலைமை வகித்தார். அதில், சேனைப்பாளையத்தில் சாலை, நுாலகம், அங்கன்வாடி மையம், சிறுவர் பூங்கா, உடற்பயிற்சி கூடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தினர். செயலர் சண்முகம், வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
23-Dec-2024