உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சாலையோரம் வசிப்போருக்கு போர்வை வழங்கல்

சாலையோரம் வசிப்போருக்கு போர்வை வழங்கல்

சேலம்; சேலம் மாநகர மாவட்ட த.மா.கா., சார்பில், குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. மாநகர் மாவட்ட தலைவர் உலகநம்பி தலைமையில், சாலையோரம் வசிப்பவர்களுக்கு போர்வைகள் வழங்கப்பட்டன. அதன்படி டவுன், அம்மாபேட்டை உள்ளிட்ட இடங்களில் சாலையோரத்தில் உறங்கிய, 50க்கும் மேற்பட்டவர்களுக்கு போர்வை வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி