மேலும் செய்திகள்
வீட்டில் புகுந்த மரநாய் மீட்பு
15-Dec-2025
ஆத்துார்: ஆத்துார், ராமநாயக்கன்பாளையம் ஊராட்சி செங்கணிகுட்டைகாட்டை சேர்ந்தவர் குமார், 40. இவரது வீடு அருகே நேற்று மதியம், 2:25 மணிக்கு மலைப்பாம்பு இருந்தது. இதுகுறித்து குமார் தகவல்படி, ஆத்துார் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, 5 அடி நீள மலைப்பாம்பை உயி-ருடன் பிடித்து, ஆத்துார் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
15-Dec-2025