முயல் வேட்டை: பூச்சிக்கு அபராதம்
கெங்கவல்லி: கெங்கவல்லி வனச்சரகர் சிவக்குமார் தலைமையில் வனத்துறை-யினர், வேப்படி பாலக்காடு வனப்பகுதியில் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர்.அப்போது, வலை வைத்து முயல் வேட்டையில் ஈடுபட்ட, வேப்படி பாலக்காட்டை சேர்ந்த பூச்சி, 50, என்பவரை பிடித்-தனர். அவர் மீது, வன உயிரின குற்ற வழக்கு பதிந்து, 75,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.