மேலும் செய்திகள்
200 பேருக்கு வேட்டி, சேலை வழங்கல்
02-Sep-2024
தே.மு.தி.க.,வினர் இனிப்பு வழங்கல்
16-Sep-2024
ஓமலுார்: இந்து முன்னணி நிறுவனரான, மறைந்த ராமகோபாலனின், 98வது பிறந்தநாள் விழா, சேலம் மேற்கு மாவட்டம் சார்பில் காமலாபுத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. மாவட்ட பொது செயலர் செல்வராஜ் தலைமை வகித்தார். அதில், 100 பேருக்கு இனிப்பு வழங்கினர். ஒன்றிய பொறுப்பாளர் சிவசக்தி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். அதேபோல் நங்கவள்ளி ஒன்றியம் சார்பில் மாவட்ட செயலர் மணிகண்டன் தலைமையில், அங்-குள்ள பஸ் ஸ்டாண்டில் ராமகோபாலன் படத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
02-Sep-2024
16-Sep-2024