உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஹார்டுவேர் கடையில் ரூ.1.80 லட்சம் திருட்டு

ஹார்டுவேர் கடையில் ரூ.1.80 லட்சம் திருட்டு

சேலம்: சேலம், அமானி கொண்டலாம்பட்டி, நாட்டாமங்கலத்தை சேர்ந்-தவர் மகாலிங்கம், 45. சீலநாயக்கன்பட்டி, அழகு நகரில், 'ஹார்-டுவேர்' கடை நடத்துகிறார். நேற்று முன்தினம் காலை கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.அக்கம் பக்கத்தினர் தகவல்படி, அங்கு வந்த மகாலிங்கம், கடையை திறந்து சோதனை செய்த போது, 1.80 லட்சம் ரூபாய், இரு ஏ.டி.எம்., கார்டுகளை, மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரிந்தது. இதுகுறித்து மகாலிங்கம் புகார்படி, அன்னதானப்-பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை