உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சேலம் காங்., மாவட்ட நிர்வாகிகள் மாற்றம்

சேலம் காங்., மாவட்ட நிர்வாகிகள் மாற்றம்

சேலம்: காங்., கட்சியின், சேலம் மாநகர் மாவட்ட தலைவர் பாஸ்கரன் மாற்றப்பட்டு, அப்பதவிக்கு சேலம் மாநகராட்சி துணை மேயர் சாரதாதேவி நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், கிழக்கு மாவட்ட தலைவர் அர்த்தனாரி மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக தேவேந்திரன்; மேற்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் மாற்றப்பட்டு, அப்பதவியில் ரத்தினவேல் நியமிக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !