சேலம் டி.ஆர்.ஓ., பதவியேற்பு
சேலம்: சேலம் மாவட்ட டி.ஆர்.ஓ., மேனகா, சென்னை நில நிர்வாக பிரி-வுக்கு மாற்றப்பட்டார். அங்கு பணியாற்றி வந்த ரவிக்குமார், சேலத்துக்கு மாற்றப்பட்டு, நேற்று, டி.ஆர்.ஓ.,வாக பதவியேற்று கொண்டார்.