மேலும் செய்திகள்
மருந்து கடைக்காரரிடம்பணம் பறித்தவர் கைது
26-Apr-2025
2 பேருக்கு குண்டாஸ்
12-Apr-2025
சேலம்சேலம், அழகாபுரம் போலீஸ் ஸ்டேஷன் அருகே, நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு, இரு சிறுவர்கள் சுற்றித்திரிந்தனர். அவர்களிடம், ஏட்டு கீதா விசாரித்தபோது, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த, 8ம் வகுப்பு மாணவர்கள் என்பதும், டியூசன் செல்வதாக கூறிவிட்டு, சேலம் வந்ததும் தெரிந்தது. இதையடுத்து குமாரபாளையம் போலீசார் மூலம், அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின் பெற்றோர் வந்ததும், அவர்களிடம் சிறுவர்களை அழகாபுரம் போலீசார் ஒப்படைத்தனர்.
26-Apr-2025
12-Apr-2025