உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / புளிய மரத்துக்கு தீ வைப்பு

புளிய மரத்துக்கு தீ வைப்பு

கெங்கவல்லி: சாலையோர புளிய மரத்துக்கு, தீ வைத்த மர்ம நபர்கள் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.கெங்கவல்லி அருகே, தம்மம்பட்டி, கோனேரிப்பட்டி சாலை பகு-தியில் உள்ள புளியன் மரம், நேற்று தீப்பற்றி எரிந்துள்ளது. இது-குறித்து அப்பகுதியினர் அளித்த புகார்படி, கெங்கவல்லி தீய-ணைப்பு நிலைய வீரர்கள், தீ பரவாமல் அணைத்தனர். இதில், புளியன் மரத்தின் ஒரு பகுதி தீப்பற்றி எரிந்து நாசமானது. மரத்திற்கு தீ வைத்த மர்ம நபர்கள் குறித்து, தம்மம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை