உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சூரியசக்தி மின் திட்டம் இன்று சிறப்பு முகாம்

சூரியசக்தி மின் திட்டம் இன்று சிறப்பு முகாம்

ஆத்துார்; புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்-சகம் - பிரதம மந்திரி யோஜனா திட்டத்தில், வீடு-களில் உள்ள மின் இணைப்பில் மானியத்துடன் கூடிய சூரியசக்தி(சோலார்) மின் திட்டம் குறித்து, ஆத்துார் மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் சிறப்பு முகாம், இன்று காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை நடக்கிறது. ஆத்துார், கெங்கவல்லி மின்வாரிய கோட்ட நுகர்வோர், இத்திட்டம் தொடர்பான விளக்கம் பெற்று பயன்-பெறலாம் என, ஆத்துார் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !