மேலும் செய்திகள்
29 போலீசார் இடமாற்றம்
18-Nov-2024
மேட்டூர், டிச. 15-சேலம் எஸ்.பி., கவுதம்கோயல், கொளத்துார் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று ஆய்வு செய்தார். துப்பாக்கிகள், வழக்குகள், ரவுடிகள் பட்டியல் குறித்து கேட்டறிந்தார்.தொடர்ந்து தமிழகம் - கர்நாடகா எல்லையிலுள்ள, தமிழகத்தின் காரைக்காடு போலீஸ் சோதனை சாவடியை பார்வையிட்டு, மேட்டூர் டி.எஸ்.பி., ஆரோக்யராஜூடன் ஆலோசனை நடத்தினார். பின், மேட்டூர் போலீஸ் ஸ்டேஷன், டி.எஸ்.பி., அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
18-Nov-2024