உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சுவாமி சிலை மாயம்

சுவாமி சிலை மாயம்

சேலம்: சேலம், தளவாய்பட்டி, முருகன் கோவில் அடிவாரம், எம்.வி.எஸ்., நகரை சேர்ந்தவர் ஈஸ்வரன், 36. அதே பகுதியில் உள்ள இரட்டை காடு மாதேஸ்வரன் திறந்த வெளி கோவிலில் நிர்வாகியான வர், கடந்த, 2ல், கோவிலை பூட்டிச்சென்றார். நேற்று முன்தினம் கோவிலுக்கு வந்தபோது, 2.5 அடி உயர விநாயகர் சிலை, மூஷிக வாகனமான எலி, கற்சிலைகள், பலி பீடம் ஆகியவற்றை காணவில்லை. இரும்பாலை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை