உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 400 மீ., ஓட்டத்தில் மாணவர் முதலிடம்

400 மீ., ஓட்டத்தில் மாணவர் முதலிடம்

பள்ளி மாணவர்கள் பிரிவில், மாநில தடகள போட்டி, மதுரையில் நேற்று முன்தினம் தொடங்கியது. அதில், 400 மீ., ஓட்டத்தில், சேலம் அரசு விளையாட்டு விடுதியில் பயிற்சி பெறும், தனியார் பள்ளி பிளஸ் 1 மாணவர் சுதர்சன், 16, முதலிடம் பிடித்தார். இதன்மூலம், 1 லட்சம் ரூபாய் பரிசுக்கு தகுதி பெற்றார். அதே போட்டியில், பெண்கள் உயரம் தாண்டுதலில், சேலம் அரசு விளையாட்டு விடுதியில் பயிற்சி பெற்று வரும் தனியார் பள்ளி, 10ம் வகுப்பு மாணவி சாத்விகா, 15, மாநில அளவில், 3ம் இடம் பிடித்தார். இவர், 50,000 ரூபாய் பரிசுக்கு தகுதி பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை