மேலும் செய்திகள்
பைக் மோதிய விபத்தில் இரு மூதாட்டி காயம்
26-Jun-2025
மேட்டூர்: மேட்டூர், மாதையன்குட்டை, ஜீவா நகரை சேர்ந்த மாணவர்கள் தனரீஷிக், 10, சாய்தேவ், 13. இருவரும் அதே பகுதியில் உள்ள பள்ளியில் முறையே, 5, 8ம் வகுப்பு படிக்கின்றனர். விடுமுறை என்பதால் நேற்று காலை, இருவரும் வீடு அருகே சைக்கிள் ஓட்டி விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது ஒரு நாய், இரு மாண-வர்களின் கால்களிலும் கடித்து காயம் ஏற்படுத்தியது. இருவ-ரையும் பெற்றோர்கள் மீட்டு, மேட்டூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சைக்கு பின் வீட்டுக்கு அழைத்துச்சென்றனர். மேலும் நாய் தொல்லைகள் அதிகமாக உள்ளதால், கட்டுப்படுத்த மக்கள் வலியுறுத்தினர்.
26-Jun-2025