உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தொழில்நுட்ப அலுவலர் தேர்வு:1,818 பேர் வரவில்லை

தொழில்நுட்ப அலுவலர் தேர்வு:1,818 பேர் வரவில்லை

சேலம்;தமிழக அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில், அரசு அலுவலகங்களில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணியிடங்களுக்கான(நேர்முக தேர்வு அல்லாத பதவிகள்) எழுத்து தேர்வு நேற்று நடந்தது. சேலம் மாவட்டத்தில், சேலம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, தனியார் பள்ளி, கல்லுாரிகள் என, 12 மையங்களில் தேர்வு நடந்தது. 4,447 பேர் தேர்வு எழுதினர். 1,818 பேர் வரவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி